Loading Events

« All Events

  • This event has passed.

இலங்கை அரசியல் யாப்பு

December 8 @ 5:00 PM - 9:00 PM

Free

கருத்தாடலுக்கான அழைப்பிதழ்

ஈழத்தில் தமிழர்களின் இருப்பை முற்றாக அழிக்கும் வேலையில் உலகம் இறங்கியுள்ளது. அதிலும் தமிழர்களை முன்னிலைப்படுத்தி தமிழர்களை அழிக்கின்ற பணி 400 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்த இழிநிலையில் இருந்து எம்மை மீட்பதற்கான பணியின் தொடக்கமாக தளிர் ஊடகக் குழுவும் மூதறிஞர் ஊடகமும் இணைந்து கரித்தாடல் நிகழ்வை ஒழுங்கமைத்திருக்கிறது. தமிழர் என்ற ஒற்றைக்குறியொடு இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு நீண்ட நெடிய பெருமை கொண்ட பெருந்தமிழர்களை அன்பு கொண்டு அழைக்கிறோம்.

Details

Date:
December 8
Time:
5:00 PM - 9:00 PM
Cost:
Free

Organizer

Thalir Publication
Phone:
647-657-0910

Venue

Scarborough Civic Centre
150 Borough Dr
Scarborough, ON M1P 4N7 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)tamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!